நியூயார்க் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து! 2 பேர் பலி 18 பேர் படுகாயம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு அடுக்குமாடி கட்டங்களில் நிகழ்ந்த பயங்கரமான வெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலியானதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்கின் கிழக்கு ஹார்லெம் பகுதியில் இரண்டு அடுக்குமாடி கட்டங்களில் பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீ ஜுவாலை மேலெழும்பியது.
இதைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடி கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எனினும், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் கேஸ் வாசனை பரவியதாக உள்ளூர் மக்களை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications