மகளிர் தினத்தன்று பஞ்சாபில் 5 ஸ்டார் ஹோட்டல் ஊழியை 2 பேரால் பலாத்காரம்
லூதியானா: மகளிர் தினத்தன்று பஞ்சாபில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் பெண் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் மகளிர் தினத்தன்று அதிகாலை 1.15 மணிக்கு தோழி வீட்டுக்கு சென்றுவிட்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாருதி 800 காரில் வந்த 3 பேர் அவரை வாகனத்திற்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு சென்றனர்.

அந்த நபர்கள் நம்பர் பிளேட்டை கருப்பு துணியால் மறைத்திருந்தனர். அவர்கள் காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஓட்டிச் சென்றனர். அங்கு அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அவரை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். காரை ஓட்டிய 3வது நபரோ அந்த பெண்ணை கடித்துள்ளார்.
பின்னர் அந்த நபர்கள் அவரை ஹாஸ்டல் அருகே கொண்டுவந்து விட்டுவிட்டு சிம் கார்டை எடுத்துக் கொண்டு அவரின் செல்போனை கீழே வீசிவிட்டுச் சென்றனர். அந்த பெண்ணின் தோழிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து அந்த பெண் கூறுகையில்,
என்னை கடத்தியவர்கள் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தவர்கள் போன்று இந்தியில் பேசினர். முந்தைய நாள் தான் வேறொரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக பெருமையாக தெரிவித்தனர். போராடினால் நிர்பயா கதி தான் எனக்கும் என்று மிரட்டினர். அதில் இருவரின் பெயர் மோனு, விக்கி ஆகும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications