'கேட்'டுக்கு என்ன குழந்தை பிறக்கும்: இப்பவே பெட் கட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா...
லண்டன்: இக்கிலாந்து இளவரசி கேட் மிடல்டனுக்கு ஆண் குழந்தை பிறக்குமா அல்லது பெண் குழந்தை பிறக்குமா என்று இங்கிலாந்து மக்கள் பெட் கட்டத் துவங்கிவிட்டனர்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்த தகவலை இங்கிலாந்து அரண்மனை திங்கட்கிழமை தெரிவித்தது.
குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு தங்கச்சி பாப்பா பிறக்கவே வில்லியம், கேட் விரும்புகிறார்கள்.

பெட்
கேட் முதல் முறையாக கர்ப்பமாக இருந்தபோதே பிறக்கப் போவது ஆணா, பெண்ணா அதற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று இங்கிலாந்து மக்கள் பெட் கட்டினர். தற்போது மீண்டும் பெட் கட்டத் துவங்கிவிட்டனர்.

ஆண் தான்
கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று சிலர் பெட் கட்டியுள்ளனர். அவ்வாறு ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு ஜேம்ஸ், ஆர்தர், சார்லஸ், தாமஸ், ஹென்றி ஆகிய பெயர்களில் ஒன்று தான் வைப்பார்கள் என்று பெட் கட்டப்பட்டு வருகிறது.

பெண் தான்
கேட்டுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று சிலர் பெட் கட்டியுள்ளனர். பெண் குழந்தை பிறந்தால் எலிசபெத், விக்டோரியா, சார்லட், ஆலிஸ், அலெக்சாண்ட்ரா ஆகிய பெயர்களில் ஒன்று தான் வைக்கப்படும் என்று பெட் கட்டப்பட்டு வருகிறது.

பணம் கொட்டுகிறது
கேட் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் பலர் பெட் கட்டியதால் பணம் கொட்டுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications