அமெரிக்கா: மேரிலாண்ட்டில் துப்பாக்கிச் சூடு-3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மேரிலாண்ட்: அமெரிக்காவின் மேரிலாண்ட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் ஹார்போர்டு கவுண்டியில் எம்மோர்டன் அலுவலக வளாகம் இருக்கிறது. அங்கு மர்ம நபர் ஒருவர் நேற்று காலை திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

3 killed in US park shooting

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பெயர் ரடீ லபீப் பிரின்ஸ். அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+