பக்கத்து வீட்டு துப்பாக்கியால் தம்பியை சுட்டுக் கொன்ற 3 வயது சிறுவன்... அமெ.வில் சோகம்
லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுட்டதில் பரிதாபமாக அவனது ஒன்றரை வயது தம்பி பலியானான்.
அமெரிக்காவின்அரிசோனா மாகாணத்தில் உள்ள பேசன் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று மற்றும் ஒன்றரை வயது மகன்களுடன் அருகிலிருந்த தனது தோழியைப் பார்க்கச் சென்றுள்ளார்.
தோழிகள் இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்க சிறுவர்கள் பக்கத்தில் இருந்த அறையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு துப்பாக்கி இருப்பதைக் கண்ட மூன்று வயது சிறுவன் அதனை எடுத்து தனது தம்பியைச் சுடுவது போல பாசாங்கு காட்டியுள்ளான்.
ஆனால், துப்பாக்கி சரியாக லாக் செய்யப் படாததால் எதிர்பாராத விதமாக ஒன்றரை வயது சிறுவன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications