உக்ரைன் உள்நாட்டு கலவர கடைசி கட்டத்தில் மட்டும் 400 பேர் உயிரிழப்பு – ஐ.நா.சபை தகவல்!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: உக்ரைனில் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் கடைசி நாட்களில் மட்டும் கிட்டதட்ட 400 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் குழக்கு பகுதியில் டொனனெஸ்ட்க், மின்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் ரஷிய ஆதரவாளர்கள் மெஜாரிட்டி ஆக உள்ளனர்.

தங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது உள்நாட்டு கலவரமாக மாறியது.
கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா ஆதரவு அளித்தது. இதனால் அவர்கள் ராணுவத்துடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டை 6 மாதங்கள் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
உள்நாட்டு போரின் போது இரு தரப்பிலும் மொத்தம் 4,035 பேர் பலியாகினர். போர் நடந்த கடைசி 10 நாட்களில் மட்டும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை, ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications