கராச்சியில் ஓடும் பேருந்தில் தீவிரவாதிகள் காட்டுமிரண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு- 41 பயணிகள் பலி!!
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி அருகே பேருந்தில் பயணம் செய்தவர்கள் மீது ஆயும் தாங்கிய தீவிரவாத கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கராச்சி அருகே உள்ள அல் ஆஷார் கார்டன் காலனியைச் சேர்ந்த பேருந்தில் 60 பேர் பெட்ரல் பி ஏரியா பகுதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கராச்சியின் சஃபூரா சவுக் அருகே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் பேருந்தில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது.

இதில் மொத்தம் 41 பேர் பலியாகினர். இவர்களில் 25 பேர் ஆண்கள்.. 16 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 20 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பியுள்ளனர்.
அதே நேரத்தில் பேருந்துக்குள் உள்ளே நுழைந்து தீவிரவாத கும்பல் தீ வைத்ததாகவும் இதனாலேயே 41 பேர் கருகி உயிரிழந்ததாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. தற்போது சம்பவ இடத்தை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications