பாகிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
பாகிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பன்னு நகருக்கு 29 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காலை 8.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
பெஷாவர், கைபர் ஏஜென்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications