நேபாளத்தில் லேசான நிலநடுக்கம்.. பீதியில் வட இந்தியா
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நேபாளத்தில் சில மாதங்கள் முன்பு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று காலை 9.45 மணியளவில், நேபாளத்தில் நில அதிர்வு உணரப்பட்டது.

தலைநகர் காத்மாண்டு அருகே இந்த நில நடுக்கம் மையம் கொண்டு தாக்கியதாக, அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில், இது 5 முதல் 5.3 ஆக பதிவாகியிருந்ததாகவும், ஆய்வு மையம் கூறியுள்ளது. நேபாளத்தில், இந்த நிலநடுக்கத்தால், உயிர்களுக்கு பாதிப்பு இல்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், டெல்லி முதல் கொல்கத்தாவரை, வட இந்தியாவின் பெரும்பான்மையாக பகுதிகளில் எதிரொலித்தது. எனவே, இந்தியாவிலும், இந்த நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications