கிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: கிழக்கு ஜப்பானில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது,
கிழக்கு ஜப்பான் பகுதியில் முதலில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 அலகுகளாக இருந்தது. இதன் பின்னர் 8 நிமிடங்கள் கழித்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் தலைநகர் டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications