அமெரிக்காவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 5 பேர் பலி
டென்வர்: அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் உள்ள எரீ நகரில் இருக்கும் எரீ முனிசிபால் விமான நிலையத்தில் இருந்து பைப்பர் பிஏ-46 என்ற சிறய ரக விமானம் 5 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் டென்வர் நகர் அருகே செல்கையில் விபத்துக்குள்ளானது. விமானம் ஒன்று திடீர் என்று தரையில் வந்து விழுவதை அந்த வழியாகச் சென்ற கார் டிரைவர் ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். விமானத்தில் இருந்த மற்ற 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விமானம் விழுந்தபோது சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications