சீனாவில் இடிந்து விழுந்த 6 மாடிக் கட்டிடம்- 6 பேர் பலி; 8 பேர் மீட்பு
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவில் 6 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் அன்யுவான் மாவட்டத்தில் உள்ள பிங்சியாங் நகரில் ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியான ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முக்கிய ஊடகமான க்சின்ஹுவா தெரிவித்துள்ளது.
அந்த கட்டிடத்தின் நான்காம் மாடியில் நடைபெற்ற சில புதுப்பிக்கும் வேலையால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications