வீட்டுக்குள் பாம்புக் குவியல்... வளைத்து வளைத்துப் பிடிக்கப்பட்ட 60 பாம்புகள்!
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோரில் ஒரு வீட்டிலிருந்து 60 பாம்புகளை பிடித்துள்ளனர் விலங்கியல் பாதுகாவலர்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிக்க பிடிக்க பாம்புகள் வந்து கொண்டே இருந்ததால் பாம்பு பிடிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தங்களது பேஸ்புக் பக்கத்தில் பால்டிமோர் விலங்குகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம் படத்துடன் செய்தி போட்டுள்ளது.

இந்த பாம்புகளின் நீளம் சராசரியாக 4 முதல் 5 அடி நீளம் உள்ளது. என்ன மாதிரியான பாம்புகள் சிக்கின என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இத்தனை பாம்புகளையும் இந்த மையத்தில் வைத்துப் பராமரிக்க வசதி இல்லையாம். நாய், பூனைகளுக்குத்தான் இங்கு பொதுவாக இடம் உண்டு. ஆனால் இத்தனை பாம்புகள் சிக்கியதால் இந்த மையத்தினர் பெரும் குழப்பமும், வியப்பும் அடைந்துள்ளன்.
தற்போது பாதுகாப்பான அறைக்குள் இந்த பாம்புகளை பத்திரமாக வைத்துள்ளனராம். பாம்புகளுக்கான வேறு மையத்திற்கு இதை விரைவில் மாற்றவுள்ளனராம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications