சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 68 இந்தியர்கள் கைது
வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 68 இந்தியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 68 இந்தியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் அருகே இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குடிபெயர்வோர் மற்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷனின் தலைவர் சத்நாம் சிங் சாஹல் கூறுகையில்,
68 பேரில் பாதிப் பேர் கடந்த ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதா அல்லது தங்க அனுமதிப்பதா என்பதை முடிவு செய்ய பல மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பல மாதங்கள் காத்திருப்பது பலரையும் விரக்தி அடையச் செய்யும் என்றார்.
கைது செய்யப்பட்டவர்கள் டகோமாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குடிபெயர்வோர் மற்றும் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் வெர்ஜினியா கைஸ் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications