சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவு.. கட்டிடங்கள் சேதம்!
பீஜிங்: சீனாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவானது.
சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்காய் மாகாணத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சைனிங்கிலிருந்து தென்மேற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் கிங்காய் மாகாணத்தை மையமாக வைத்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்ககம் ஏற்பட்டது. சீனாவின் தென் மேற்கு பகுதியில் வேறு ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினார்கள். நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தன்ர். சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், சில கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது.
சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மீட்பு பணிகள் நடந்து வருவதாவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications