ஆஸி.யில் நாடு கடத்த விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ்க் குடும்பம் கடைசி நேரத்தில் இறக்கிவிடப்பட்டது
ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த ஈழத் தமிழர் குடும்பம் கடைசி நிமிடங்களில் தப்பியது.
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ்க் குடும்பம் கடைசி நேரத்தில் இறக்கிவிடப்பட்டது.
விசா விவகாரத்தில் ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா, குழந்தைகள் கோபிகா, தருணிகா ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என கூறியது ஆஸ்திரேலியா. இதற்காக இந்த குடும்பம் ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரத்தில் இவர்களை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் இத்தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்த விமானத்தில் ஏற்றியது இலங்கை அரசு.
பின்னர் திடீரென கடைசி நேரத்தில் இக்குடும்பம் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் இத்தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவது தடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications