மூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

ரியோ டி ஜெனிரோ: உணவு தேடி அனகோண்டா பிரேசிலின் சாலைகளை மெதுவாக கடந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அப்படியே வானங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனகோண்டா சாலையை கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரேசிலின் போர்டோ வேல்கோ நகரத்தின் அருகே சாலையில் வாகனங்கள் வேகமாக கடந்து சென்று கொணடிருந்தன. அப்போது அந்த சாலையில் மிகப்பெரிய அனகோண்டா ஒன்று கடந்தது.

அனகோண்டா பாம்பு பசியின் காரணமாக ஏதாவது உணவு கிடைக்குமா என்று தேடி சாலையை கடந்து சென்று இருப்பதாக உயிரியல் வல்லுநர் பிளாவிய டெராசினி தெரிவித்தார். இந்த அனகோண்டா பூனை மற்றும் எலிகளை தனக்கான உணவாக எடுத்துக்கொள்கின்றன.

a giant anaconda crosses road in Brazil; video goes viral

அனகோண்டா பாம்பு பசியின் காரணமாக ஏதாவது உணவு கிடைக்குமா என்று தேடி சாலையை கடந்து சென்று இருப்பதாக உயிரியல் வல்லுநர் பிளாவிய டெராசினி தெரிவித்தார். இந்த அனகோண்டா பூனை மற்றும் எலிகளை தனக்கான உணவை எடுத்துக்கொள்கின்றன.

உணவுதேடி அனகோண்டா ஊருக்குள் வந்த சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+