60 ஆண்டுகளுக்குப்பிறகு பேரக் குழந்தைகளுடன் முதல் காதலனை திருமணம் செய்யும் 79 வயது பாட்டி!
லண்டனில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மூதாட்டி ஒருவர் தனது முதல் காதலனை திருமணம் செய்யவுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: 60 ஆண்டுகளுக்குப் பிறகு மூதாட்டி ஒருவர் தனது முதல் காதலனை திருமணம் செய்யவுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த ரான் ஓவன். இந்த தாத்தாவுக்கு தற்போது வயது 84. ரூத் ஹோல்ட் என்ற 79 வயது பாட்டி இவரும் லண்டனை சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் 1950 ஆம் ஆண்டு ஒரே அலுவலகத்தில் பணியாற்றினர். அப்போது இருவரும் ஒருவரை காதலித்துள்ளனர்.

பிரிந்த காதலர்கள்
சில ஆண்டுகள் டேட்டிங் சென்ற இவர்கள் அதன் பிறகு, தங்கள் பணிநிமித்தமாக பிரிந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

இசை மீது ஆர்வம்
ஏனெனில், ரான் ஓவனுக்கு இசை மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் அலுவலகத்தில் இருந்து விலகி, பாடகராகும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கினார். அந்த முயற்சியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடும் வாய்ப்பையும் பெற்றார்.

4பேரக் குழந்தைகள்
ரூத் ஹோல்டும் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். இவருக்கு தற்போது 4 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

மறக்க முடியாத முதல் காதல்
சில ஆண்டுகள் கழித்து தனது கணவரை விவாகரத்து செய்த இவர், தனது பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். என்னதான் திருமண வாழ்க்கையில் இணைந்தாலும், ரூத் ஹோல்டுக்கு தனது முதல் காதலை மறக்க முடியவில்லை.

காதலனின் இசை நிகழ்ச்சி
இனி முதல் காதலனை பார்க்க முடியுமா என ஏங்கியுள்ளார் ரூத் ஹோல்டு. இந்நிலையில் தான் ஜூலை மாதம் லங்காஷயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரான் ஓவன் இசை கச்சேரி நடத்தியுள்ளார்.

ஞாபகபடுத்திக்கொண்ட காதலர்கள்
தனது முன்னாள் காதலனை பார்த்ததும், தனது வாழ்நாள் சந்தோஷத்தை அடைந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் அடையாளம்கண்டு தங்களை பற்றி ஞாபகபடுத்தி கொண்டனர்.

செப்டம்பரில் திருமணம்
இருவருக்குள்ளும் இருந்த பழைய காதல் மீண்டும் மலர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டு முறை சந்தித்துக்கொண்ட இவர்கள் வரும் செப்டம்பர் மாதம் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

முன்னாள் காதலர்கள் திருமணம்
60 ஆண்டுகளுக்கு பிறகு தங்களின் முதல் காதலை மறக்காமல் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள உள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications