மது ஊற்றிக் கொடுத்து கொலை.. திருடிய குற்றத்திற்காக எலிக்கு கிடைத்த குரூர தண்டனை!
சீனாவில் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் வித்தியாசமான முறையில் தண்டிக்கப்பட்டு இருக்கிறது.
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டில் திருடிய எலியை மிகவும் வித்தியாசமான முறையில் தண்டித்து இருக்கிறார். இதற்காக அவர் எலிக்கு மது ஊற்றிக் கொடுத்து பின் கொடுமைபடுத்தி கொலை செய்து இருக்கிறார்.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள வீடு ஒன்றில் பிரெட் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் மோசமான வகையில் தண்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரெட் திருடப்பட்ட அந்த வீட்டு உரிமையாளர் வித்தியாசமான ஒரு தண்டனை முறையை கடைப்பிடித்து இருக்கிறார்.

அதன்படி திருடிய எலிக்கு அவர் முதலில் மது ஊற்றிக் கொடுத்து போதை ஆக்கி இருக்கிறார். அதன்பின் அந்த எலியை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமைபடுத்தி பின் மெதுவாக கொலை செய்துள்ளார்.
மேலும் அவர் அந்த எலியின் மீது தீ முட்டி "எங்க வீட்டு பிரெட்டை நல்லா சாப்பிட்டியா, இப்ப நெருப்பு உன்னை நல்லா சாப்பிடுது பார்'' என்று சத்தமாக கூறி இருக்கிறார். மேலும் அந்த எலியை கொலை செய்துவிட்டு அந்த நபர் வீடியோவில் தான் செய்த செயல் குறித்தும் பேசி இருக்கிறார்.
இவர் எலியை கொலை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications