எந்த காரணமும் இல்லை.. நியூயார்க்கில் வீட்டிற்குள் புகுந்து 3 பேரை கொலை செய்தவன் வாக்குமூலம்
அமெரிக்காவில் ஒரு வீட்டிற்குள் புகுந்து மூன்று பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் ஒசார்க்ஸ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரு வீட்டிற்குள் திடீர் என்று புகுந்த 'ட்ரூ அட்சிசன்' என்ற நபர் அங்கு இருந்த மூன்று பேரையும் கொலை செய்து இருக்கிறான்.
போலீஸ் நீண்ட விசாரணைக்கு பின்பே இவனை கைது செய்து இருக்கிறது. தற்போது போலீஸ் இவனை தீவிரமாக விசாரித்து வருகிறது.
இந்த கொலைக்கு எந்த காரணமும் இல்லை என்று அந்த நபர் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். ஆனாலும் போலீஸ் இவனை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது.

இரண்டு
முதலில் ட்ரூ அட்சிசன் அந்த வீட்டிற்குள் புகுந்து ஹார்லி மைக்கேல் மில்லியன் மற்றும் அவரது மனைவி சமாரா போன்டெயின் கிட்ஸ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை இருக்கிறான். பின் அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை ஒரு அறையில் வாயை கட்டி அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கிறான்.

மூன்றாவது கொலை
மறுநாள் வந்து கொலை செய்யப்பட இரண்டு பேரையும் காரில் எடுத்து போட்டுவிட்டு அந்த சிறுமியை அவர்கள் உடலுடன் கட்டிவிட்டு பக்கத்தில் இருக்கும் காடு ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளான். பின் அங்கு வைத்து அந்த சிறுமியையும் கொலை செய்துவிட்டு மூன்று பேரையும் எரித்து இருக்கிறான்.

போலீஸ்
முதலில் போலீஸ் இவனை கண்டுபிடிக்க கஷ்டப்பட்டு இருக்கிறது. பின் ட்ரூ அட்சிசன் தம்பி போலீசில் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளான். அதன்முலம் போலீஸ் ட்ரூ அட்சிசனை கைது செய்தது.

போலீஸ் அதிர்ச்சி
விசாரணையின் போது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயங்களை ட்ரூ அட்சிசன் சொல்லி உள்ளான். இந்த கொலையை செய்ய ஒருவாரம் திட்டமிட்டு இருக்கிறான். ஆனால் கொலையை செய்ய எந்த காரணமும் இல்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளான்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications