கை தட்டி சந்தோஷித்துப் பாருங்க.. மாற்றுத் திறனாளி குட்டீஸ்களுக்கு ஒரு ஸ்பெஷல் மேட்ச்!
சார்லட்: அமெரிக்காவில் மாற்றுத் திறனாளிகளுக்கு மிகச் சிறப்பான வசதிகள் செய்து தரப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சிறப்பைத்தான் இதில் பார்க்கப் போகிறோம்.
ஊனமுற்றோராக இருப்பவர்களுக்கு மாற்று திறனாளிகள் என்று பெயர் மாற்றம் செய்தது சிறப்பு என்றாலும் கூட அந்த மாதிரி மாற்று திறனாளிகளிடம் இருக்கும் திறமைகள் நம்மால் கண்டுகொள்ளப் படுகிறதா . அவர்களை நாம் சரியான வழிகளில் ஊக்குவிக்கிறோமா என்பது எல்லாம் இன்னமும் கேள்விக்குறி தான்.

பேஸ் பால் மாட்ச் :
இங்கு அமெரிக்காவில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருந்ததை பார்க்கும் போது ஏற்பட்ட பூரிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. சக்கர நாற்காலியில் வந்து பெற்றோர் உதவியுடன் அவர்கள் ஆடும் பேஸ் பால் ஆட்டத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

நமக்கும் ஒரு பாடம்:
இந்த நிகழ்வு இது மாதிரி ஆனவர்களை நாம் ஒதுக்கி வைக்காமல் அவர்களை நம்மில் ஒருவராய்ப் பார்த்து பரிதாபத்தை மட்டும் கொடுக்காமல் நாம் உற்சாகத்தையும் அன்பையும் கொடுத்தால் இந்த முகங்களில் காணும் அந்த நம்பிக்கையை அந்த சிரிப்பை அவர்கள் முகத்திலும் பார்க்க முடியும்
நமக்கும் ஒரு பாடத்தை சொல்லிப் போவது போல தான் எனக்குத் தெரிகிறது . சரி வாங்க பெற்றோரும் குழந்தைகளும் ஜோடியா கைகோர்த்து ஜோரா விளையாடுற அவங்க மாட்சை இப்போ நாமும் பாரத்திடலாம்.
- Inkpena சஹாயா
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications