காட்டுத் தீக்குள் விமானத்தை ஓட்டிய தில் விமானி.. கடைசி நேரத்தில் மேலே பறந்து தீயை அணைத்தார் - வீடியோ
கலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயை விமானி ஒருவர் மிகவும் திரில்லாக அணைத்து இருக்கிறார்.
Recommended Video

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயை விமானி ஒருவர் மிகவும் திரில்லாக அணைத்து இருக்கிறார். சாண்டா பார்ப்பாரா பகுதியில் உருவாகி இருக்கும் 'லீலாக்' தீயை அணைக்க அவர் விமானத்தில் மிகவும் தாழ்வாக பறந்து இருக்கிறார்.
கலிபோர்னியாவில் தற்போது பெரிய அளவில் காட்டுத் தீ உருவாகி இருக்கிறது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் 6 காட்டுத் தீயில் தாமஸ் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது.

அதற்கு அடுத்தபடியாக லீலாக் தீ தற்போது அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியை விமானி ஒருவர் மிகவும் தில்லாக அணைத்துள்ளார்.
#LilacFire - Bold approach on a fire retardant drop
— Glenn Quagmire 💎 (@marklar1969) December 8, 2017
Pilot dives in to do a fire retardant drop below a hill near I-15 in Southern California and pulls up at the last second to clear the hill. Impressive courageous flying. #FridayFeeling pic.twitter.com/9IDlP8JyyD
இதற்காக அவர் விமானத்தை மிகவும் தாழ்வாக ஓட்டி சென்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விமானத்தை நேரடியாக நெருப்புக்குள் விட்டு உள்ளார்.
பின் அங்கிருந்து தீயணைக்கும் சிவப்பு நிற திரவத்தை தெளித்து உள்ளார். என்ன ஆகுமோ என்று நினைக்கும் சமயத்தில் சரியாக விமானத்தை எடுத்துவிட்டு பறந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications