அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை... போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சங்கீர்த். அவர் அமெரிக்காவில் எம்எஸ் படித்து வந்தார். ஆஸ்டின் பகுதியில் சங்கீர்த் அவரது அறையில் இருந்த சக நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீர்த் நேற்று நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு தெலுங்கு மாணவர் சாய் சந்திப் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கன்சல்டன்சி ஒன்றின் மூலமாக சாய் சந்திப், சங்கீர்த் அறைக்கு சென்றுள்ளார். அந்த அறையில் ஏற்கெனவே இரண்டு மாணவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சங்கீர்த் கொலை சம்பவம் குறித்து சாய் சந்திப்பிடம் அந்நாட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications