அமெரிக்காவில் உளவு செயற்கைக்கோளுடன் விண்ணில் பறந்த ராக்கெட் வெடித்து சிதறியது
வாஷிங்டன்: உளவு செயற்கைகோளுடன் அமெரிக்காவால் அனுப்பப்பட்ட விண்வெளி ராக்கெட் ஏவிய சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க புலனாய்வு துறையான என்.ஆர்.ஓ சார்பாக உளவு செயற்கைகோள் ஒன்று அனுப்ப திட்ட்டமிடப்பட்டது. அதன்படி, அந்நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவரல் என்ற இடத்தில் இருந்து டெல்டா 4 என்ற உளவு ராக்கெட் மூலமாக செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

இது வரை அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளிலேயே இது மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. மொத்தம் மூன்று அடுக்குகள் கொண்டது இந்த ராக்கெட். ஆனால், ராக்கெட் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விண்ணில் வெடித்துச் சிதறி கடலில் விழுந்தது. அப்போது அமெரிக்க நேரப்படி இரவு 1.51 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா விசாரணை மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்காவில் நேற்று நைட் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்த நிலையில், பெரிதும் எதிர்பார்த்த ராக்கெட்டும் வீழ்ந்துள்ளது அந்த நாட்டு அரசுக்கு அடுத்தடுத்த தோல்வியாக பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications