தீப்பற்றி எரிந்த ரஷ்ய விமானம்... அலறிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ!
Recommended Video
மாஸ்கோ: மாஸ்கோவில் தீவிபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து பயணி ஒருவரின் அலறல் சப்தம் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மாஸ்கோவில் இருந்து முர்மான்ஸ்க் பகுதிக்கு 5 விமான ஊழியர்கள் உள்பட 78 பேருடன் ஏரோஃப்ளோட் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏதோ கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக மாஸ்கோ விமான நிலையத்திலேயே தரையிறங்கியது. அப்போது ஓடுதளத்தில் வந்து கொண்டிருந்த போது தீப்பிடித்தது. இந்த தீ விமானம் முழுவதும் பற்றி கொண்டது.
இதையடுத்து பயணிகள் அவசர கால வழி, வழியாக அலறியடித்துக் கொண்டு குதித்தனர். இதுபோல் அவர்கள் அலறும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
JUST IN: Video shows horror inside burning passenger plane which made an emergency landing at Sheremetyevo Airport in Moscow. The fire killed at least 13 people, including 2 children: pic.twitter.com/YE4h4B2EeC
— Live Report (@tweetlivereport) May 5, 2019
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகிவிட்டனர். பற்றி எரியும் விமானத்தின் உள்ளே பயணி ஒருவர் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் ஜன்னலுக்கு வெளியே தீ பற்றி எரியும் போது பெண்கள் அலறல் சப்தம் கேட்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications