அபுதாபியில் 11, 12 தேதிகளில் ரியால்ட்டி எக்ஸ்போ/ஓவியப் போட்டி
அபுதாபி: அபுதாபியில் நாளை ரியால்ட்டி எக்ஸ்போ மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.
அபுதாபியில் உள்ள லீ மெரிடியன் டூரிஸ்ட் கிளப் பகுதியில் டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் ரியால்ட்டி எக்ஸ்போ நடைபெறுகிறது. எக்ஸ்போவுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் பரிசு காத்திருக்கிறது.
குழந்தைகளுக்கான ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி, பெண்களுக்கு மெஹந்தி போட்டிகளும் நடத்தப்படுகிறது. கனவு இல்லம் அல்லது தமிழ்நாடு வெள்ள நிவாரணம் என்ற கருத்தில் ஓவியம் வரைய வேண்டும். 3 மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேப் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுகளின் விபரம்,
5-8 வயது வரையுள்ளவர்களுக்கான போட்டிகள்
முதல் பரிசு- குரோம் வீல்ஸ் ரைட் ஆன் மோட்டார்சைக்கிள்
இரண்டாவது பரிசு- 12 இன்ச் யூரோ பைக் கிட்ஸ் சைக்கிள்
மூன்றாவது பரிசு- ரிமோட் கன்ட்ரோல் கார்
9-12 வயது வரையுள்ளவர்களுக்கான போட்டிகள்
முதல் பரிசு- டிஜிட்டல் கேமரா
இரண்டாவது பரிசு- வின்டச் டேப்
மூன்றாவது பரிசு- ப்ளூடூத் ஹெட்செட்
13-17 வயது வரையுள்ளவர்களுக்கான போட்டிகள்
முதல் பரிசு- ஹோம் தியேட்டர்
இரண்டாவது பரிசு- செல்போன்
மூன்றாவது பரிசு- சென்ஹீஸர் ஹெட்போன்ஸ்
அனைவருக்கும் பார்க்கிங் இலவசம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். போட்டிகளில் கலந்து கொள்ள காலை 10 முதல் 12 மணி வரை முன்பதிவு செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 02-6446666, 02-6974460 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் அல்லது http://www.utrustus.org/upcomingevent.asp என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications