வீறிட்டழுத 9 மாதக் குழந்தை.. தாய்மை பொங்க ஓடி வந்த ஏர் ஹோஸ்டஸ்.. உருக்கமான சம்பவம்!
மணிலா: விமானத்தில் தன் குழந்தைக்கு கொண்டு வந்த பால் தீர்ந்து விட்டதால் அழுத குழந்தையை வைத்து கொண்டு அல்லாடிய போது விமான பணிப்பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பின்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணாக பேட்ரீஷா ஆர்கானோ (24) இருந்தார். அப்போது அவர் அந்த விமானத்தில் குழந்தை அழும் சப்தத்தை கேட்டார்.

9 மாத குழந்தையின் தாயான ஆர்கானோவுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் பதற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனால் உள்ளே சென்று பார்த்தார்.
[என் பெயர் மாரி.. நரேந்திர மாரி.. குழம்பி அதிர்ந்த கமலாலயம்!]
அப்போது அழுத குழந்தைக்கு கொண்டு வந்த பால் தீர்ந்து விட்டதால் குழந்தை அழுவதையும் என்ன செய்வதென்று தெரியாமல் தாய் தவிப்பதையும் கண்டார். இதையடுத்து அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்தார்.
ஆர்கானோ பால் கொடுத்தவுடன் குழந்தை நிம்மதியாக தூங்கியது. இதையடுத்து அந்த தாய் ஆர்கானோவுக்கு நன்றி தெரிவித்தார். ஒரு குழந்தைக்கு தம்மால் உதவ முடிந்ததை அடுத்து ஆர்கானோ மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளார். இவர் தாய்ப்பால் கொடுக்கும் படம் வைரலாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications