விமானத்தில் பயணிகளுடன் செக்ஸ் வைத்து ரூ.6.4 கோடி சம்பாதித்த ஏர் ஹோஸ்டஸ்
லண்டன்: மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்தில் சிப்பந்தியாக பணியாற்றிய பெண் நடுவானில் விமானத்தில் பயணியுடன் உறவு கொண்டு கையும், களவுமாக சிக்கியுள்ளார்.
மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்தில் சிப்பந்தியாக இருந்த பெண் ஒருவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் பயணி ஒருவருடன் கழிப்பறையில் உறவு கொண்டு கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் அவர் விமானத்தில் செல்லும்போது எல்லாம் பயணிகளுடன் உறவு கொண்டு அதற்கு பணம் வாங்கியது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் அவர் வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களையே தேர்வு செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் விமானத்தில் ஏறி இறங்கினால் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் சம்பாதித்து வந்துள்ளார்.
அவர் பயணிகளுடன் உறவு கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.6 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் சம்பாதித்து உள்ளார். பயணிகளுடன் உறவு கொண்டு சம்பாதித்து வந்த அந்த பெண் பணிநீக்கம் செய்த கையோடு நாடு கடத்தப்பட்டுவிட்டாராம்.
முன்னதாக ஜப்பானில் விமான சிப்பந்தி வேலை செய்த பெண்கள் போதிய ஊதியம் கிடைக்காததால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"இதுதான் ஜப்பான்.." போருக்கு நடுவே தைரியமாக எடுத்த முடிவு.. உலக நாடுகள் கூட திணறுதே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications