14 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட நேபாள விமானம் மாயம்
Subscribe to Oneindia Tamil
காத்மாண்ட்: நேபாளத்தில் பதினான்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று திடீரென மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேபாள ஏர்லைன்ஸை சேர்ந்த சிறிய ரக விமானம் ஒன்று பிரபல சுற்றுலா ரெசார்ட்டில் இருந்து பதினான்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று மதியம் 1.30 மணியளவில் பொகாரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமானத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே இருந்த தொடர்பு தடைபட்டதாக தெரிவித்துள்ளனர் விமான நிலைய அதிகாரிகள். தற்போது விமானம் என்ன ஆனது, விபத்தா அல்லது விமானம் கடத்தப் பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில், அந்தமான் சுற்றுலா சென்றிருந்த 31 பேர் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!











Click it and Unblock the Notifications