துபாயில் முதன் முறையாக தமிழில் திருக்குர்ஆன் மாநாடு
துபாய்: துபாயில் முதன்முறையாக தமிழில் திருக்குர்ஆன் மாநாடு இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
துபாயில் முதன்முறையாக தமிழில் திருக்குர்ஆன் மாநாடு பிப்ரவரி 4,5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அல்கூஸ் பௌலிங் சென்டர் அருகில் உள்ள துபாய் அல்மனார் சென்டரில் மாநாடு நடைபெறும்.

சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஷேய்க் முபாரக் மதனீ, ஷேய்க் முப்தி உமர் சரீப், ஷேய்க் மஜீத் மஹ்லரி, மௌலவி அப்துல் பாசித் புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கண்காட்சிகள், சிறப்புரைகள், பயிலரங்கம், போட்டிகள், ஆலோசனை மையங்கள் ஆகியவை மாநாட்டின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

மாநாட்டிற்கு வருவோருக்காக அமீரகம் முழுவதும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜும்மா தொழுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அனைத்து சமய மக்களும் அழைக்கப்படுகிறார்கள். மாநாட்டில் பங்கேற்க அனுமதி இலவசம். இது குறித்து மேலும் விபரம் அறிய 056 7371 442 / 056 7371 449 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற இமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications