மிக நீளமான மிருகத்தின் "ஆய்" படிமம் - 6 லட்சத்திற்கு ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பு!!!!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள மிக நீளமான மிருக கழிவின் படிமம் ஏலத்தில் அதிக விலைக்கு போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிக நீளமான மிருகக் கழிவின் இக்கல் படிமம் அமெரிக்காவில் ஏலத்துக்கு வருகிறது.

40 அங்குல நீளம் கொண்ட இந்தக் கல் படிமம், 3.3 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த திராட்சைகளைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த படிமம், எந்த உயிரினத்தின் கழிவு என்பது தெரியவில்லை.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை ஒட்டியுள்ள பெவர்லி ஹில்ஸ் நகரிலுள்ள காட்சியகம் ஒன்றில் அடுத்த வாரம் இது ஏலத்துக்கு வருகிறது.
சுமார் 10,000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 6 லட்சம் வரை இந்த கல் படிமம் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications