தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மீண்டும் குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil
பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று பயங்கர குண்டுவெடிப்பு நடந்து அதில் 25 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இதில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

பாங்காக்கில் உள்ள இந்து எரவான் கோவிலுக்கு அருகே ஹோட்டல் ஒன்றில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 78 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இன்று பாங்காக்கில் மீண்டும் குண்டுவெடித்துள்ளது. இதில் சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications