காதலியின் மார்பகத்தில் பளிச் பளிச் முத்தம்.. எகிற வைத்த எம்பி.. லைவ் வீடியோவால் அதிர்ந்த மக்கள்!

காதலியின் மார்பகத்தில் முத்தம் தந்துள்ளார் அர்ஜென்டினா எம்பி

Subscribe to Oneindia Tamil

பியூனஸ் அயர்ஸ்: ஒரு எம்பி, காதலியின் வெற்று மார்பகத்தில் லைவ்-ஆக முத்தம் தந்திருக்கிறார்.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

அர்ஜென்டினா பாராளுமன்ற உறுப்பினர் பெயர் ஜுவான் எமிலியோ.. வயசு 47 ஆகிறது.. அந்த நாட்டின் பெரோனிஸ்ட் என்ற கட்சியை சேர்ந்தவர்.. சால்டாவை சேர்ந்த பிரதிநிதியும்கூட.. இவர்தான் இந்த விவஸ்தை கெட்ட காரியத்தை செய்து வைத்துள்ளார்.

Argentina MP who kissed on the chest of his love and controversy video

தற்போது கொரோனா காலம் என்பதால், முக்கிய கூட்டங்கள் எங்குமே நடத்தப்படுவதில்லை.. அரசியல் ரீதியான கூட்டங்களே என்றாலும் வீடியோ ஜூம் மீட்டிங், கான்பரன்ஸ் வழியாகத்தான் நடந்து வருகிறது.. அது தற்போதும் அனைத்து தரப்புக்கும் உபயோகமாகவும் உள்ளது.

அந்த வகையில், அர்ஜென்டினாவின் பாராளுமன்ற கூட்டங்கள் ஜூம்ஆப் வழியாக நடந்து கொண்டிருந்தது.. இது ஓய்வூதிய நிதி முதலீடுகளை பற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகும்.. அதில் சில எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.. மேலும் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பலர் பங்கேற்றிருந்தனர்.

அந்த சமயத்தில் ஜூவான் எமிலியோ தன் காதலிக்கு திடீரென முத்தம் தந்துவிட்டார்.. அவரது காதலியின் மேலாடையை டக்கென இழுத்து, மார்பகங்களில் முத்தம் தர ஆரம்பித்துவிடவும், இது அப்படியே லைவ்-ஆக பதிந்துவிட்டது.

Argentina MP who kissed on the chest of his love and controversy video

அதாவது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இது லைவ்வாக ஓடிக் கொண்டிருந்தது.. இதை பார்த்து எல்லாருமே பதறிபோய்விட்டனர்.. இதை பற்றி கேட்டதற்கு, "மீட்டிங் முடிஞ்சிடுச்சு.. கேமராவும் ஆஃப் செய்தாச்சு.. என் காதலி கொஞ்சநாள் முன்னாடிதான் தன் மார்பகத்தை பெரிதாக்கும் ஆபரேஷனை செய்திருந்தாள்.. தன் மார்பகத்தை பார்க்க அவள் விரும்பினாள்.. அதனால் என் அருகில் வந்தாள்.. இதற்குதான் நான் முத்தம் தந்தேன்" என்று கூல் பதில் சொல்கிறார்.

என்னதான் விளக்கம் தந்தாலும், இவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எல்லோரும் வலியுறுத்தினர்.. இதையடுத்தே அவர் ராஜினாமா செய்துள்ளார்.. அந்த ராஜினாமாவை பாராளுமன்றமும் ஏற்று கொண்டது.. ராஜினாமாவே செய்துவிட்டாலும் சரி.. இந்த வீடியோ இன்னமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+