மகளை வைத்து நிர்வாண ஓவியம் வரைந்த சீன தந்தை
பெய்ஜிங்: பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த சீன ஓவியருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவும் கலைதான் நிர்வாணமல்ல என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
சீனாவை சேர்ந்தவர் லீ ஜூவாங்பிங். ஓவியரான இவர் ஆயில் பெயிண்டிங்கில் மிக பிரபலமானவர். அவரது மகள் லீ குவின் (23). பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை நிர்வாணமாக ஓவியம் வரைவதென்று முடிவு செய்தார் ஜூவாங்பிங். பின் தனது மனைவி மற்றும் மகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.
அவர்களும் சம்மதிக்கவே மகள் லீ குவினை ஆடையின்றி புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு அருகிலும், கழுகின் அருகிலும் நிற்க வைத்து அதை ஓவியமாக வரைந்துள்ளார்.
முதலில் இந்த சர்ச்சை அங்குள்ள உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரை மூலம் பரவியிருக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவு புனிதமானது. அதை பரிசோதித்து பார்க்கும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கதக்கது என இணையதளத்திலும் பல ஆயிரக்கணக்கான கலைஞர்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
23 வயதுள்ள மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது சமூகத்தின் பாலியல் அறநெறிக்கு முரண்பாடானது என அந்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
இது குறித்து கருத்து கூறியுள்ள ஓவியர் லீ, என் மகளை குழந்தை பருவத்தில் குளிப்பாட்டியதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. என் குடும்பத்தில் யாரும் இப்படி குழப்பமடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நானும் ஒரு ஓவியக் கலைஞிதான். எனது தந்தை ஓவியம் வரைவதற்காக மாடலாக நிற்பது புனிதமான ஒன்று என்று அவரது மகளும் அவரது தந்தைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் நாங்கள் பெருந்தன்மை மிக்கவர்கள் என்றும் அவரது மகள் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications