தேன்... பார்த்தேன்... ரசித்தேன்... புகைப்படம் எடுத்தேன்!
லண்டன்: பார்க்க மட்டுமல்ல, கேட்கவும் கூட மிகவும் திரில்லிங்காக இருக்கிறது இந்த புகைப்படங்கள். காரணம், இதன் வித்தியாசமான கான்செப்ட்.
எல்லாமே சாதாரணம்தான்.. நாம் சாதாரணமாக யோசிக்கும் வரை. அதுவே நாம் வித்தியாசமாக, மாற்றி யோசித்துப் பார்த்தால் மிக மிக அசாதாரணமானதாக தோன்றும், மாறி விடும். அப்படிப்பட்ட அசாதாரணங்கள்தான் வெற்றியும் பெறும்.
அப்படிப்பட்ட ஒரு மாற்று சிந்தனையாளர்தான் பிளாக் லிட்டில். இவர் ஒரு புகைப்படக் கலைஞர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரைச் சேர்ந்தவர். இவர் ஒரு சாதாரண போட்டோகிராபர்தான்.

சாப்பிடும் போது கிடைத்த ஐடியா...
ஒரு முறை பிரெட்டும் தேனுமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்குள் ஒரு யுரேகா சத்தம்.. மனதுக்குள் தெறித்த அந்த யோசனையை உடனடியாக அமலாக்கிப் பார்த்தார். அட்டகாசமான ரிசல்ட் கிடைத்தது.

தேன் குளியல்...
அதுதான் தேனில் நனைய விட்டு ஆப்ஜெக்ட்களை புகைப்படம் எடுக்கும் உத்தி. இன்று அது பெரும் ஹிட்டாகி பலரும் இவரை நாடி வந்து தேன் குளியல் போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

தேன்... தேன்... தேன்...
ஒன்றுமில்லை. புகைப்படம் எடுக்க வருகிறவர்களை சும்மா நிறுத்தியோ, உட்கார வைத்தோ எடுப்பதில்லை இவர். மாறாக அவர்களை நிர்வாணப்படுத்தியோ அல்லது அரை குறை ஆடைகளுடனோ நிறுத்தி உடல் முழுக்க தேனை ஊற்றி வித்தியாசமான கோணத்தில், போஸில் புகைப்படம் எடுத்துக் கொடுக்கிறார்.

வித்தியாசமான புகைப்படங்கள்...
விளைவு, படு வித்தியாசமாக காட்சி அளிக்கிறார்கள் புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தவர்கள். ஒரு நாய் முதல் வயதான பெரியவர் வரை விதம் விதமாக பலரையம் இவர் புகைப்படம் எடுத்துள்ளார் இதுபோல.

வித்தியாசமான அனுபவம்...
இவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு பெண் கூறுகையில், மிக மிக வித்தியாசமாக உணர்ந்தேன். மிக மிக வித்தியாசமான அனுபவம் அது என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications