துனிசியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் 11 பேர் பலி!
துணிஸ்: துனிசியா நாட்டில் அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் சென்ற பஸ்ஸின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த சர்வாதிகாரி ஷின் எல் அபிடின் பென்அலி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

அதை தொடர்ந்து அங்கு ஜனநாயக முறையில் முதன் முறையாக அண்மையில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் பெஜி காய்டு எசெப்சி வெற்றி பெற்று அதிபரானார்.
இந்நிலையில் துனிசியா நாட்டு தலைநகர் துணிஸில் உள்ள முகமது வி அவென்யூ என்ற இடத்தில் அந்நாட்டு அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் ஒரு பஸ்ஸில் சென்றுகொண்டுருந்தனர். அப்போது தீவிரவாதிகள் அந்த பஸ்ஸின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என துனிசியா உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை எந்த அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications