ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூரில் புத்தாண்டு பிறந்தது.. வெகு விமரிசையாக கொண்டாட்டம்
ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூரில் புத்தாண்டை மக்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.
சிட்னி: ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூரில் 2017 ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை அடுத்து வானவேடிக்கையுடன் மக்கள் உற்சாக கொண்டாடினர்.
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. அப்போது மெல்போர்னில் கூடியிருந்த மக்கள் கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

வாணவேடிக்கையால் ஆஸ்திரேலியா தலைநகரம் சிட்டினியில் கோலாகலமாக புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டையொட்டி பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருந்தனர். மெல்போர்ன், சிட்னி, கேன்பெரா, ஹானியரா பகுதிகளில் மக்கள் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து சீனா, சிங்கப்பூரிலும் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததையடுத்து, இந்நாடுகளில் உள்ள மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications