ஆஸி. விமான நிலைய வெப்சைட்டை ஹேக் செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலிய விமான நிலையத்தின் இணையதளப் பக்கத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஹேக் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள ஹோபர்ட் விமானநிலைய இணையதளப் பக்கம் இன்று காலை தீவிரவாதிகளால் ஹேக் செய்யப்பட்டது. அதன் முதற்பக்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான செய்தி ஒன்று பதிவேற்றம் செய்யப் பட்டிருந்தது.

மற்றபடி, மிரட்டல் தகவல்கள் ஏதும் அதில் இல்லை என டாஸ்மேனியா போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனபோதும் தொடர்ந்து இது தொடர்பாக டாஸ்மேனியா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விமான நிலையத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப் பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications