இரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துகளிலும் 4 பேரை பறிகொடுத்த ஆஸி. குடும்பம்!
சிட்னி: இந்த ஆஸ்திரேலியக் குடும்பத்தின் சோகத்தை எழுத்தில் சொல்ல முடியாது.. அடுத்தடுத்து இரண்டு விமான விபத்துக்களில், அதுவும் ஒரே விமான நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்த 4 இழந்து பரிதவித்துக் கொண்டுள்ளது இந்தக் குடும்பம்.

ஐரோப்பாவில் ஒரு மாத விடுமுறையைக் கொண்டாடி விட்டு மேரி மற்றும் ஆல்பர்ட் ரிஸ்க் ஆகியோர் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம் மூலம் மெல்போர்ன் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால் வழியிலேயே இந்த விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டது.
மேரியின் தாயார் வழிச் சொந்தமான ரோட்னி மற்றும் அவரது மனைவி மேரி பர்ரோஸ், ஆகியோர் கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்வதற்காக மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானத்தில் பயணித்தபோது அது மாயமாகிப் போனது. அந்த சோகத்திலிருந்தே இன்னும் மீளாமல் உள்ள மேரியின் குடும்பம் தற்போது மேரியையும், அவரது கணவரையும் விபத்தில் இழந்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்று மேரி குடும்பத்தினர் சோகத்துடன் கூறுகிறார்கள். உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உயிரிழந்த 295 பேரில் ஆஸ்திரேலியர்கள் 28 பேர் ஆவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications