காட்டுத் தீயில் பலியான தீயணைப்பு வீரர்.. இறுதி சடங்கில் சவப்பெட்டியை சுற்றி வந்த ஒரு வயது மகள்
Recommended Video
சிட்னி: காட்டுத் தீயில் சிக்கி பலியான தீயணைப்பு வீரரின் ஒன்றரை வயது மகள் அவரது ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டு சவப்பெட்டியை சுற்றி வந்தது அங்கிருப்போரின் நெஞ்சை உருக வைத்தது.
ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேவ்ஸ் ஆகிய பகுதிகளிலும் விக்டோரியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.
சுமார் 3 மாதங்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில் இதுவரை 18 பேர் பலியாகிவிட்டதாக தெரிகிறது. விக்டோரியாவின் சன்புரி அருகே காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள்
இந்த காட்டுத் தீயில் கோடிக்கணக்கான வனவிலங்குகள் அழிந்துவிட்டன. அத்துடன் அரிய வகை மூலிகைகளும் கருகிவிட்டன. இந்த அணையாத காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்ட்ரூ இறப்பு
தீயை அணைக்கும் முயற்சியில் சிக்கி 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இறந்துவிட்டனர். இந்த தீவிபத்தில் சிக்கி நேற்று முன்தினம் தீயணைப்பு வீரர் ஆண்ட்ரூ இறந்துவிட்டார்.

மனதை உருக்கிய சம்பவம்
அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் அவரது ஒன்றரை வயது மகள் சார்லெட் தனது தந்தை அணியும் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு ஏதும் அறியாமல் சவப்பெட்டியை சுற்றி சுற்றி வந்த காட்சி அங்கிருந்தோர் மனதை உருக வைத்துவிட்டது.

தீயணைப்பு வீரர்கள்
ஆண்ட்ரூவின் தியாகத்தை போற்றும் விதமாக வழங்கப்பட்ட பதக்கத்தை சார்லெட் பெற்றுக் கொண்டார். உனது தந்தை உண்மையான வீரர் என கூறி அந்த பதக்கத்தை குழந்தையிடம் கொடுத்தார் தீயணைப்பு அதிகாரி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications