கித்னா அச்சா ஹே மோடி.. ஆஸ்திரேலிய பிரதமர் அசத்தல்!
டோக்கியோ: நீண்ட நாட்களுக்கு பிறகு, நண்பரை சந்தித்தால் செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவில் போடுவோமே, அதுபோல, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மொர்ரிசன் ஒரு சூப்பர் செல்ஃபி எடுத்துப் போட்டுள்ளனர்.
ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க சென்ற நிலையில்தான், இவ்விருவரும் இப்படி ஒரு கூல் செல்ஃபி எடுத்துள்ளனர். அதிலும், ஆஸ்திரேலிய பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த போட்டோவை போட்டு, கூறிய கேப்ஷன் வேறு ரகம்.

ஆம், "கித்னா அச்சா ஹே மோடி!" அதாவது, எவ்வளவு இனிமையானவர் மோடி என்று ஹிந்தி வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய்து ட்வீட் செய்துள்ளார் ஆஸி. பிரதமர்.
இன்றைய தினம், ஆஸி. பிரதமர் தவிர்த்து, இந்தோனேஷியா மற்றும் பிரேசில் நாட்டு அதிபர்களையும், தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் மோடி.
Kithana acha he Modi! #G20OsakaSummit pic.twitter.com/BC6DyuX4lf
— Scott Morrison (@ScottMorrisonMP) June 28, 2019
இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் மோடி இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், கடல் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்யர் போல்சோனாரோவையும், மோடி சந்தித்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
நேற்றும் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல நாட்டு தலைவர்களை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications