மெக்சிகோவில் வெளிநாட்டு பயணிகள் தங்கியுள்ள ஓட்டலில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்
மெக்சிகோசிட்டி: மெக்சிகோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்களை பிணைய கைதிகளாக சிறை பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மெக்சிகோ நாட்டில் உள்ள இயற்கை எழில் நிறைந்த பியூர்டோ வல்லார்டா என்ற பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்ருலா பயணிகள் தங்கியுள்ளனர்.

இங்கு மர்மநபர்கள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் 16 பேரை பிணைய கைதிகளாக பிடித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோ ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஓட்டல் வளாகத்தில் அதிகாலை 1 மணியளவில் 5 வாகனங்களில் சிலர் அதிரடியாக புகுந்ததாகவும், அங்கு கண்ணில் பட்ட சிலரை துப்பாக்கி முனையில் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications