சுட்டிப் பையனுடன் கண்ணாமூச்சி ஆடிய குட்டி கொரில்லா: வீடியோவை பார்த்தீங்களா?
ஒஹாயோ: அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இருக்கும் குட்டி கொரிலா குரங்கு சிறுவனுடன் கண்ணாமூச்சி ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் வசித்து வரும் 2 வயது கொரிலா குரங்கு கமோலி. இந்நிலையில் ஷெர்ரி என்ற பெண் தனது செல்ல மகன் ஐசய்யாவை அந்த உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.
Peek-a-boo with Kamoli! Thanks to Sherry C. for sharing this video!
Posted by Columbus Zoo and Aquarium on Friday, August 28, 2015
சிறுவன் பூங்காவில் இருந்த விலங்குகளை எல்லாம் பார்த்தான். ஆனால் கமோலி சிறுவனை பார்த்ததும் குஷியாகிவிட்டது. சிறுவனிடம் கண்ணாமூச்சி ஆடியது. மரத்திற்கு பின்னால் மறைந்து மறைந்தும் அங்கும் இங்கும் ஓடியும் அது சிறுவனுடன் கண்ணாமூச்சி ஆடியது.
சிறுவனும் கொரிலா விளையாடுவதை பார்த்து அங்கும் இங்குமாக ஓடி சிரித்து மகிழ்ந்தான். இதை ஷெர்ரி வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
குரங்கு எத்தனை அழகாக விளையாடுகிறது பாரேன் என்று பலரும் வியக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications