துபாயில் எஸ்.பி.பி., சித்ரா பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி
துபாய்: துபாயில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சின்னக்குயில் சித்ரா கலந்து கொள்ளும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
துபாயில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடா ஆகிய மொழிகளில் இந்திய இசை நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது. மத்திய கிழக்கு நாட்டில் முதல்முறையாக மிகப்பெரிய அளவில் நடக்கும் பன்மொழி இந்திய இசை நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் பத்மபூஷன் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பத்மஸ்ரீ சின்னக்குயில் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்களை இசை மழையில் நனைக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி துபாய் ட்யூட்டி ஃப்ரீ டென்னிஸ் ஸ்டேடியத்தில் இரவு 9 மணிக்கு துவங்குகிறது. நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 00971505865375, 00971569841885 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்து அமீரக எக்ஸ்சேஞ் கிளைகளிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications