18ம் தேதி துபாயில் மாபெரும் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: வரும் 18ம் தேதி துபாயில் உள்ள லத்தீபா மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மற்றும் துபாயில் உள்ள லத்தீபா மருத்துவமனை ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் ஒன்றை வரும் 18ம் தேதி நடத்துகின்றன.

லத்தீபா மருத்துவமனையில் காலை 8 மணிக்கு ரத்ததான முகாம் துவங்குகிறது. இதில் கலந்து கொண்டு உயிர் காக்கும் ரத்தத்தை தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முகாம் குறித்து மேலும் தகவல் அறிய 055 3873002 மற்றும் 055 8976181 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications