ஆட்டோ ஷோவில் பேசியபோது திடீரென மயங்கி விழுந்த பிஎம்டபிள்யூ சி.இ.ஓ.
பிராங்க்பர்ட்: ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடந்த ஆட்டோ ஷோவில் கலந்து கொண்டு தங்களது புதிய தயாரிப்பு குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது பிஎம்டபிள்யூ நிறுவன தலைமை செயலதிகாரி ஹரால்ட் க்ரூகர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச ஆட்டோ ஷோ பிராங்க்பர்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. பிஎம்டபிள்யூவும் அதில் ஒன்று.
இந்த நிகழ்ச்சியின்போது தங்களது தயாரிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவன தலைமை செயலதிகாரி ஹரால்ட் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயக்கம் போட்டு அப்படியே பின்னா் கவிழ்ந்து விழந்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உதவியாளர்கள் அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்தின்னர். பின்னர் அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ நிறுவன செய்திக்குறிப்பில், காலையில் வெளிநாடு போய் விட்டுத் திரும்பியது முதலே சோர்வாக இருந்தார் ஹரால்ட். அதுவே மயக்கத்திற்குக் காரணம். தற்போது அவர் இயல்பாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications