நாடு முழுவதும்... 72 மணி நேரம் வாட்ஸ் அப் சேவையை முடக்க பிரேசில் நீதிபதி அதிரடி உத்தரவு
சாவோ பாலோ: நாடு முழுவதும் 72 மணி நேரத்திற்கு வாட்ஸ் ஆப் சேவையை முடக்கி வைத்து உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரேசில் நாட்டு நீதிபதி ஒருவர். கடந்த 6 மாதங்களில் இதுபோல நடந்திருப்பது இது 2வது முறையாகும்.
அந்த அதிரடி நீதிபதியின் பெயர் மார்சல் மான்டால்வோ. லகோர்டா என்ற நகரில் உள்ள கோர்ட்டில் நீதிபதியாக இருக்கிறார். ஒரு குற்றச் செயல் தொடர்பான வழக்கில் வாட்ஸ் ஆப் சேவையை நடத்தி வரும் பேஸ்புக் நிறுவனம் உரிய தகவலைக் கொடுக்க மறுத்த காரணத்தால், வாட்ஸ் ஆப் சேவையை 72 மணி நேரத்திற்கு முடக்கி வைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார் இந்த நீதிபதி.

திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்தது. ஏற்கனவே இதேபோன்ற ஒரு பிரச்சினையில் சிக்கிய வாட்ஸ் ஆப் கடந்த டிசம்பர் மாதமும் இதுபோல 12 மணி நேரத்திற்கு முடக்கி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் கூறுகையில், "பிரேசிலில் இது சோக தினம்" என்று வர்ணித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications