டேக்-ஆப் நேரத்தில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் தீ.. அலறியடித்து ஓடிய 14 பயணிகள் காயம்
லண்டன்: லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பயணிகள் கடும் பீதியடைந்து தப்பியோடினர். இதில் 14 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
லாஸ் வேகாசில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிஸ் 777 வகை விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. விமானம் டேக்-ஆப் ஆகும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் உடனடியாக விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டது.
Just landed in Vegas to see this...plane on fire on the Tarmac...people still onboard and running off! pic.twitter.com/ul10hFFw9j
— David L. Somers (@DL_Somers) September 8, 2015 அச்சத்தின் காரணமாக, பயணிகள் அலறியடித்து, அவசர வழிகளின் வழியாக வெளியே ஓடினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்தனர். இந்த களேபரத்தில் 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விமானத்தில் மொத்தம் 172 பயணிகள் இருந்தனர்.
1998ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விமானம், இதுவரை நல்ல நிலையில்தான் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications