400 பெண்களுடன் உறவு: செக்ஸ் ரொம்ப போராச்சு பாஸ்: சொல்கிறார் 22 வயது வாலிபர்
லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் 400க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதாகவும், அதனாலேயே தற்போது செக்ஸ் போர் அடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள க்ராய்டனைச் சேர்ந்தவர் பென்னி ஜேம்ஸ்(22). அவர் பல பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ட்விட்டரில் அவர் தனது செக்ஸ் வாழ்க்கை பற்றி அவ்வப்போது ட்வீட் செய்கிறார். அவரது ட்வீட்களை பார்த்து ஏராளமான பெண்கள் அரைகுறை ஆடையில் செல்பி எடுத்து அதை ட்வீட்டரில் போட்டுள்ளனர்
இந்நிலையில் இது குறித்து பென்னி கூறுகையில்,
|
400 பெண்கள்
நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளேன். வாரத்திற்கு பல பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன்.
|
வாழ்க்கை
ஒரு பெண்ணுடன் வாழ்க்கையில் செட்டிலாக விரும்புகிறேன். ஆனால் ஏராளமான பெண்களுடன் உறவு கொண்டதால் செக்ஸுக்கு பிறகு அவர்களை பிடிப்பது இல்லை. அவர்களை நான் காயப்படுத்துகிறேன் ஆனால் வேண்டும் என்றே அல்ல.
|
புத்தாண்டு
இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து வாரத்திற்கு ஆறு பெண்களுடன் இருந்தேன். தற்போது செக்ஸை குறைக்க நினைத்து வாரத்திற்கு இரண்டு பெண்களுடன் மட்டுமே உறவு கொள்கிறேன்.
|
போர்
ஏராளமான பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டு தற்போது எனக்கு போர் அடித்துவிட்டது என்று பென்னி ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications