இந்தியர் விற்ற லாட்டரிக்கு ரூ. 2,550 கோடி பரிசு
கலிபோர்னியா:அமெரிக்க லாட்டரியில் இந்தியர் விற்ற சீட்டுக்கு ரூ.2,550 கோடி பரிசு விழுந்துள்ளது.
அமெரிக்காவில் லாட்டரி இன்னும் நடைமுறையில் உள்ளது. அதில் சமீபத்தில் 425 மில்லியன் டாலர்கள் (ரூ.2,550 கோடி) பரிசு தொகைக்கான ஜாக்பாட் குலுக்கல் நடந்தது.
இந்த பரிசுக்குரிய சீட்டை ஒரே நபர் வாங்கி இருக்கிறார் என்றும், கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் நகரில் இருக்கும் மில்பிதாஸ் பகுதியில் கடை நடத்தி வரும் இந்தியர் பர்மீத் சிங்கின் மகன் குல்விந்தர் சிங் என்பவர்தான் இந்த அதிர்ஷ்ட சீட்டை விற்று இருக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த சீட்டை விற்றதன் மூலம் குல்விந்தர் சிங்கிற்கு கமிஷனாக ரூ.6 கோடி கிடைக்கும். குடும்பத்தினரை சந்திக்க அவர் டெல்லிக்கு வந்து இறங்கிய பிறகே இந்த தகவல் தெரியவந்தது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications